டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 2A தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A  தேர்வு பற்றிய அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது  செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்படலாம் 

விரைவில் குரூப் 2 2A  தேர்விற்கான நோட்டிபிகேஷன் அறிவிக்கப்படும் 

எனவே தேர்வுக்கு படிப்பவர்கள் இன்னும் விரைவாக வேகமாக படித்து வரவும் நன்றி

Read more of this post