உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். Read more of this post
No comments:
Post a Comment