உள்ளாட்சி தினம்
தமிழக உள்ளாட்சிகளின் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பான இரண்டு புதிய அத்தியாயங்கள் இன்று (2022 நவம்பர் 1) தொடங்குகின்றன. 'உள்ளாட்சி தினம்' கொண்டாட்டம், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 'வார்டு குழு', 'பகுதிக் குழு' செயலாக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று அரங்கேறுகின்றன. தமிழக மக்கள் இதற்காகப் பெருமைப்பட வேண்டும். Read more of this post
No comments:
Post a Comment